GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › ஆன்மிகம் › 27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங
ஆன்மிகம்

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்

👤 Admin 🕐 17 Mar 2026, 04:43 👁️ 10 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர் கள். அவர்களை வணங்கி னால் அதிர்ஷ்டமும், வாழ்க் கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஜோதி டத்தில் பன்னிரண்டு ராசி கள், 27 நட்சத்திரங்கள் உள் ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ, அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்புள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட் டுள்ளது.ஒவ்வொரு நட்சத் திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும், வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 27 நட்சத்திரங் களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றிய தகவலை இங்கே பார்க்கலாம். அஸ்வினி & சரஸ்வதி தேவி, பரணி & துர்கா தேவி (அஸ்ட புஜம்), கார்த்திகை & முருகப்பெருமான், ரோகிணி & கிருஷ்ணன், மிருகசீரிஷம் & சிவபெருமான், திருவாதிரை & சிவபெருமான், புனர் பூசம்&ராமர், பூசம்& தட்சிணாமூர்த்தி, ஆயில்யம் & ஆதிசேஷன், மகம்&சூரிய பகவான், பூரம் &- ஆண்டாள், உத்திரம் & மகாலட்சுமி, ஹஸ்தம் &காயத்திரி தேவி, சித்திரை & சக்கரத்தாழ்வார், சுவாதி & நரசிம்மமூர்த்தி, விசாகம் & முருகப்பெருமான், அனுசம் & லட்சுமி நாராயணர், கேட்டை & வராஹ பெருமாள், மூலம் & ஆஞ்சநேயர், பூராடம் & ஜம்புகேஸ்வரர், உத்திராடம் & விநாயகப் பெருமான், திருவோணம்&ஹயக்ரீவர், அவிட்டம் & அனந்த சயனப் பெருமாள், சதயம்&மிருத்யுஞ்ஜேஸ்வரர், பூரட்டாதி & ஏக பாதர், உத்திரட்டாதி & மகா ஈஸ்வரர் ,ரேவதி &- அரங்க நாதன், அந்தந்த நட்சத்திரத் திற்கு உரியவர்கள் தங்களுக் குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement