தங்கம் விலை குறைந்தது.

சென்னையில் இன்று(பிப். 10) ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.1,16,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,580க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.



