உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் முதல்வர் மம்தா பானர்ஜி! எத்தனை பட்டங்கள் முடித்திருக்கிறார்?

உச்ச நீதிமன்றத்தில் எஸ்ஐஆர் தொடர்பான வழக்கில், சட்டப் படிப்பை (எல்எல்பி) நிறைவு செய்துள்ள மம்தா பானா்ஜியே தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
மம்தா பானர்ஜி, பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பி.எட்., எல்.எல்.பி., பி.எச்டி. ஆகிய பட்டப்படிப்புகளை நிறைவு செய்துள்ளார்.
கொல்கத்தா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கிழக்கு ஜார்ஜியா பல்கலைக்கழகம், சிக்ஷாயதன் கல்லூரி, ஜோகேஷ் சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரி ஆகியவற்றில் படித்துள்ளார்.



