முகப்பு ›
உலக செய்திகள் › அமெரிக்காவின் F-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய
உலக செய்திகள் அமெரிக்காவின் F-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஹார்முஸ் தீவு அருகே அமெரிக்காவின் F-15 போர் விமானத்தை தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு!
ஹார்முஸ் நீரிணையை திறக்க 48 மணி நேரம் ட்ரம்ப் கெடு விதித்துள்ள நிலையில், அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்து ஈரான் வீடியோ வெளியீடு.



