முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › அன்புமணி ராமதாசின் பிறந்தநாளை முன்னிட்டு நில வேம்ப
உள்ளூர் செய்திகள் அன்புமணி ராமதாசின் பிறந்தநாளை முன்னிட்டு நில வேம்பு கஷாயம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கபட்டது.
இலவச மருத்துவ முகாம் நடத்தபட்டு மூக்கு கண்ணாடி வழங்கபட்டது.
சென்னை அடுத்த தாம்பரம் அருகே சேலையூரில் பாமக மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற மருத்துவர் அன்புமணி ராமதாசின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் , டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நில வேம்பு கஷாயம் வழங்கபட்டதோடு மரக்கன்றுகளும் வழங்கபட்டது. அதனை தொடர்ந்து இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்ற நிலையில் ஏறாளமானோருக்கு மூக்கு கன்னாடிகளை மாவட்ட செயலாளர் வழங்கினார். இதில் மாவட்ட தலைவர் கருப்பசாமி, பசுமைதாயகம் மாநில துனை செயலாளர் ஐநா.கண்ணன், பகுதி செயலாளர் ராஜேந்திரன், பாலாஜி உள்ளிட்ட ஏறாளமானோர் கலந்து கொண்டனர்.



