முகப்பு ›
உலக செய்திகள் › ஹார்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா உதவாது என அதிபர
உலக செய்திகள் ஹார்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா உதவாது என அதிபர் ட்ரம்ப் அதிரடி!

ஹார்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படாவிட்டாலும், ஈரானுடனான போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா திட்டம் என தகவல்.
ஈரான் போரில் உதவாத பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு, ஹார்முஸ் வழியாக எரிபொருள் கிடைக்கவில்லை என்றால் அதற்கு அமெரிக்கா பொறுப்பல்ல.
எரிபொருள் வேண்டுமென்றால் அமெரிக்காவிடம் காசு கொடுத்து வாங்குங்கள்.
இல்லையெனில் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நீரிணைக்குச் சென்று சண்டையிட்டு எடுத்துக்கொள்ளுங்கள்; இனி அமெரிக்கா உங்களுக்கு உதவாது - ட்ரம்ப் கைவிரிப்பு.



