GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › கடற்கரை தாம்பரம் மின்சார ரயில்கள் 45 நாளைக்கு மாற்
தமிழகம்

கடற்கரை தாம்பரம் மின்சார ரயில்கள் 45 நாளைக்கு மாற்றம்

👤 Admin 🕐 18 Feb 2026, 09:45 👁️ 14 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

எழும்​பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரண​மாக, சென்னை கடற்​கரை - தாம்​பரம், செங்​கல்​பட்டு மார்க்​கத்​தில் மின்​சார ரயில்​களின் சேவை​யில் கடந்த 5-ம் தேதி முதல் வரும் ஏப்​.5-ம் தேதி வரை 45 நாட்​களுக்கு சுமார் 44 ரயில் சேவை​கள் ரத்து செய்​யப்பட உள்​ளன. தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்ட மேலா​ளர் சைலேந்​திர சிங் நேற்று கூறிய​தாவது: சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மேற்​கொள்​ளப்​படும் மறுசீரமைப்பு பணி​கள் காரண​மாக, நடைமேடை 10 மற்​றும் 11-ல் இருந்து இயக்​கப்​படும் புறநகர் மின்​சார ரயில்​கள் வரும் 20-ம் தேதி நள்​ளிரவு முதல் ஏப்​. 5-ம் தேதி நள்​ளிரவு வரை நடைமேடை 5 மற்​றும் 6-ல் இருந்து இயக்​கப்​படும். என்றார்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement