முகப்பு ›
உலக செய்திகள் › டிரம்ப்பின் கெடு : ஈரான் புதிய மிரட்டல்!!
உலக செய்திகள் டிரம்ப்பின் கெடு : ஈரான் புதிய மிரட்டல்!!

ஈரான் மிரட்டல்: எனினும் டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்துள்ள ஈரான், மிகப்பெரிய வியப்பு அந்நாட்டுக்கு காத்திருப்பதாக புதிய மிரட்டல் விடுத்துள்ளது.
தங்கள் நாட்டின் உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சொந்தமான உள்கட்டமைப்புகள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும், யேமன் அருகேவுள்ள இன்னொரு நீரிணையான பாப்-எல்-மாந்தேப்பில் செல்லும் கச்சா எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.



