GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உள்ளூர் செய்திகள் › டைடல் பார்க் சாலையில் திடீர் பள்ளம் கார் கவிழ்ந்து
உள்ளூர் செய்திகள்

டைடல் பார்க் சாலையில் திடீர் பள்ளம் கார் கவிழ்ந்து விபத்து.

👤 Author 🕐 08 Oct 2026, 13:32 👁️ 13 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
டைடல் பார்க் சாலையில் திடீர் பள்ளம் கார் கவிழ்ந்து விபத்து.
விளம்பரம்Advertisement
சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே ஓஎம்ஆர் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருவான்மியூர் டைடல் பார்க் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று ஓஎம்ஆர் சாலை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த கார் டைடல் பார்க் அருகே திடீரென சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காருக்குள் இருந்த ஒருவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மெட்ரோ பணியாளர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் ராட்சத கிரேன் மூலம் காரை மீட்டனர்.
காரில் பயணித்த நபர் முன்னெச்சரிக்கையாக காரில் இருந்து இறங்கியதால் காயம் இன்றி உயிர் தப்பினார்.
 இந்த  திடீர் பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த பள்ளம் ஏற்பட்ட நிலையில் சாலை மூடப்பட்டு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்ட நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement