குரூப்-4 அறிவிப்பு வெளியீடு!
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 6,574 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட 46 வகை பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அக்.6 முதல் நவ.5 இரவு 11.59 மணி வரை நடைபெறும்.
குரூப்-4 தேர்வு ஜன.10, 2027 அன்று நடைபெறும்.*
விண்ணப்பிக்க tnpsc.gov.in மற்றும் tnpscexams.in இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டும்.



