பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. டி வி கே மறுப்பு

தமிழக வெட்டி கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இணையம் மூலம் நடைபெற்றது அப்போது சிலர் கூட்டணி பற்றி விவாதித்து உள்ளனர் ஆனால் அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர்



