ட்வீட் போட்டு கலக்கும் ஆ ராசா

திமுக துணை பேச்சாளர் பொதுச் செயலாளர் ஆ ராசா நேற்று முஸ்லிம் லீக் விடுதலை சிறுத்தைகளை தாக்கி ஒரு டுவிட் வெளியிட்டிருந்தார் அதன் வாசகங்கள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தன பெண்களை அவமதிக்கும் வகையில் அவர் அவதூறு பேசி இருப்பதாகவும் கூறப்பட்டது இந்த நிலையில் தனது டுவிட்டை ஆராசா நீக்கிவிட்டார்
ஆனால் அதற்குப் பதில் என் வீட்டுத் தோட்டத்து தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டுக்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்கு பெயர் முடத்தெங்கு அரசியலில் என்ன பெயர் சூட்டலாம் வாழ்க தமிழ் என்று பதிவு செய்துள்ளார் இதற்கும் பலர் எதிர்வினை ஆற்றி வருகிறார்கள்



