ட்ரம்ப் நிறுவனத்தின் செல்போன் விற்பனை

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிறுவனம் ஒன்று ஸ்மார்ட் போன் தயார் தயாரித்துள்ளது
டி ஒன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போன் சுமார் 41 ஆயிரம் ரூபாய் மதிப்பு உள்ளது
பல மாதங்கள் தாமதமாக தொடங்கிய உற்பத்தி இப்போது முழு வேகத்தில் நடந்து அமெரிக்க மக்களுக்கு விற்பனையாகி வருகிறது



