விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க கம்யூனிஸ்கள் அவசர செயற்குழு

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாளை மறுநாள் அவசர செயற்குழு கூட்டம் கூடுகிறது
தமிழக வெற்றிக் கழகம் தரப்பிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை தொடர்பு கொண்டு கூட்டணி தொடர்பாக பேசி வருவதாகவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக மே 8ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடி முடிவெடுக்கப் போவதாகவும் CPI மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தகவல்.தெரிவித்தார்



