தங்கம் விலை குறைந்தது

தமிழகத்தில் (ஜூலை 6) தங்கம் விலை சவரனுக்கு ₹1,120 குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ₹13,560-க்கும், ஒரு சவரன் ₹1,08,480-க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ₹14,945 வரை விற்பனை செய்யப்படுகிறது.



