முகப்பு ›
உலக செய்திகள் › இஸ்ரேல் ஈரான் மோதல் கச்சா எண்ணெய் விலை உயர்வு
உலக செய்திகள் இஸ்ரேல் ஈரான் மோதல் கச்சா எண்ணெய் விலை உயர்வு

இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இன்று (ஜூன் 8) ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடுத்தது. இத்தகைய சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 96 டாலராக உயர்ந்துள்ளது



