சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு

சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அனைவரும் தினசரி வேலைக்கு வரும்போது கைரேகை பதிவு செய்ய வேண்டும் வேலைக்காக வெளியே சென்றால் தங்களது செல்போனில் உள்ள செயலி மூலம் புகைப்படமும் வேலைக்கு சென்ற இடத்தையும் படம் பிடித்து அனுப்ப வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது முதல்வர் விஜய் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்



