முகப்பு ›
உலக செய்திகள் › கிடுகிடுவென சரிந்த கச்சா எண்ணெய் விலை.
உலக செய்திகள் கிடுகிடுவென சரிந்த கச்சா எண்ணெய் விலை.

அமெரிக்கா, ஈரான் இடையே இறுதியாகியுள்ள அமைதி ஒப்பந்தத்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடு சரிவு.
அதிகாலை வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4.03% சரிந்து ஒரு பேரல் $83.81ஆகவும், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 4.70% சரிந்து $80.89ஆகவும் குறைந்துள்ளன.
ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட ஆசியப் பங்குச்சந்தைகளும் உயர்வுடன் வர்த்தகம்.



