மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியை கண்டித்த மோகன்லால்

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்பாலின ஜோடியை, அவர்கள் பிறர் வீடுகளுக்கு வரக்கூடாது, நிகழ்ச்சியில் இருக்கக் கூடாது எனக்கூறிய போட்டியாளர் லக்ஷ்மிக்கு மோகன்லால் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
உங்களால் அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், வீட்டிலிருந்தும் நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறவும் என கண்டித்த மோகன்லாலுக்கு பாராட்டு குளித்து வருகிறது.



