முகப்பு ›
உலக செய்திகள் › ஹோர்முஸை கடந்த கப்பல்கள்.
உலக செய்திகள் ஹோர்முஸை கடந்த கப்பல்கள்.

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ஹோர்முஸை கடந்தது 1.25 கோடி பீப்பாய் எண்ணெய் கப்பல்கள்
"பாரசீக வளைகுடா நீரிணை வழியாகச் செல்ல விரும்பும் கப்பல்களுக்கு விரைவான அனுமதி வழங்க அந்நாட்டின் நீரிணை நிர்வாகம் வழிவகை செய்யும்” என ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை



