மே 7ஆம் தேதி விஜய் பதவி ஏற்பு

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சட்டசபை தேர்தலில் திமுக அதிமுக கூட்டணிகளை வீழ்த்தி ஜெயித்துள்ளார் அவர் மே 7ஆம் தேதி பதவியேற்பார் என்று கூறப்படுகிறது நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவி ஏற்பு விழா நடைபெறும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன



