தவெக-வின் தேர்தல் செலவு ரூ.19.8 கோடி
2026 சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 19.8 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக தவெக, தேர்தல் ஆணையத்திடம் கணக்கு தாக்கல் செய்துள்ளது இதில் விளம்பரத்திற்காக 6.34 கோடி ரூபாயும், முதல்வரின் விமானப் பயணங்களுக்கு 3.54 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது
மேலும், பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்காக 2.06 கோடி ரூபாயும், 'வாய்ஸ் ஆப் காமன்' நிறுவனத்திற்கு 1.79 கோடி ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் தவெக தெரிவித்துள்ளது



