முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › சென்னையில் 9 இடங்களில் மின்சார கார் சார்ஜிங் நிலைய
உள்ளூர் செய்திகள் சென்னையில் 9 இடங்களில் மின்சார கார் சார்ஜிங் நிலையம்

சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்த தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் திட்டமிட்டு உள்ளது
பெசன்ட் நகர் கடற்கரை, அம்பத்தூர் மங்கள் ஏரி பூங்கா, தி.நகர் விளையாட்டு திடல், சோமசுந்தரம் பூங்கா வாகன நிறுத்துடம், செம்மொழி பூங்கா, மெரினா, அண்ணா நகர் போகன் வில்லா பூங்கா, நாகேஸ்வராவ் பூங்கா, அஷ்டலட்சுமி கோயில் வாகன நிறுத்தம் ஆகிய இடங்களில் அமைய உள்ளன.



