முதல்வர் பேச்சு. மக்கள் முடிவு செய்வார்கள் – காங்கிரஸ் பதில்.

மிழகத்துக்கு ஆட்சியில் பங்கு ஒத்து வராது என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் காங்கிரஸ் பதில்.
"மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா?
அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006இல் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் காங்கிரஸ் கட்சியின் தவறு."
– காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பரபரப்பு கருத்து.



