கட்டுமான பொருட்கள் விலை உயர்வு

தமிழ்நாட்டில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது
கனிமவளத் துறை, அரசின் கெடுபிடி, பல பகுதிகளில் குவாரிகள் மூடல் ஆகிய காரணங்களால் ஜல்லி உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை கடும் உயர்வு ஏற்பட்டு உள்ளது



