GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › சிறையில் அன்பில் மகேஷ் - நிலவரம்
தமிழகம்

சிறையில் அன்பில் மகேஷ் - நிலவரம்

👤 Author 🕐 27 Oct 2026, 09:28 👁️ 7 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
சிறையில் அன்பில் மகேஷ் - நிலவரம்
விளம்பரம்Advertisement
நவம்பர் 6 வரை அன்பில் மகேஷ்க்கு நீதிமன்ற காவல் -  அன்பில் மகேஷுக்கு சிறையில் முதல் வகுப்பு.

கணைய பாதிப்பு இருப்பதால் அன்பில் மகேஷுக்கு எண்ணெய் & புரதம் இல்லாத உணவு வழங்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தல்.

கைது நடவடிக்கையை எதிர்த்து அன்பில் மகேஷ் தரப்பில் மேல்முறையீடு. 

அனைத்தையும் நிராகரித்து அன்பில் மகேஷுக்கு நீதிமன்ற காவல் வழங்கினார் நீதிபதி

புழல் சிறை வாயிலில் அன்பில் மகேஷ் அழைத்து வரப்பட்ட வாகனத்தை வழி மறித்து  திமுகவினர் ரகளை & அன்பில் மகேஷுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.

அன்பில் மகேஷ் கைதை எதிர்த்து மறியல் செய்த அனைத்து திமுகவினரையும் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்லும்படி கோரி புழல் சிறைக்குள் சென்றார் அன்பில் மகேஷ்.

கைதை எதிர்த்து அன்பில் மகேஷ் மேல்முறையீட்டை நீதிமன்றம் விரைவில் விசாரிக்கும் என தகவல் 

குற்றத்திற்கான ஆதாரம் இருப்பதால் வழக்கின் ஆரம்ப நிலையில் அன்பில் மகேஷுக்கு நீதிமன்ற காவல் வழங்க வேண்டும் என அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்டு நவம்பர் 6 வரை அன்பில் மகேஷுக்கு நீதிமன்ற காவல் வழங்கிய நீதிபதி சத்தியமூர்த்தி.

சிறையில் தனது முதல் நாள் இரவை கழித்த அன்பில் மகேஷ் சிறை சட்ட விதிப்படி இன்று காலை 6 மணிக்கு தேநீர் அருந்தினார்.
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement