ஆவின் பொருட்கள் நாளை முதல் விலை உயர்வு
ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு நாளை முதல் (அக்.28) அமலுக்கு வருகிறது. தீபாவளி நெருங்கும் நேரத்தில் ஆவின் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி.அடைந்துள்ளனர்
2-100 கிராம் நெய் ரூ.85ல் இருந்து ரூ.95ஆக அதிகரிப்பு.
3-100 கிராம் ரசகுல்லா ரூ.45ல் இருந்து ரூ.50ஆக அதிகரிப்பு.
14-100 கிராம் வெண்ணெய் ரூ.60ல் இருந்து ரூ.70ஆக அதிகரிப்பு.
15- கால் கி குலோப்ஜாமுன் ரூ.100ல் இருந்து ரூ.115ஆக அதிகரிப்பு.
16- கால் கிலோ மைசூர்பாக் ரூ.140ல் இருந்து ரூ.160ஆக அதிகரிப்பு.
7- 200 மில்லி லிட்டர் லஸ்ஸி ரூ.20ல் இருந்து ரூ.23ஆக அதிகரிப்பு



