சிறையில் முதல்வர் நடத்தியது ஜோதிடப் பரிகாரமா? - பழனிசாமி.
முதல்வர் புழல் சிறையில் ஆய்வு செய்தாரே, ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது?
சிறையில் முதல்வர் நடத்தியது ஆய்வுதானா? அல்லது செய்திகளில் வந்ததைப்போல ஜோதிடப் பரிகாரமா?
சிறையில் காவலர்கள் தாக்கப்படும் நிலையில், திக்குத் தெரியாத ஆட்சியில் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?
கொலைகள், வன்கொடுமை, போதைப்புழக்கத்தை தொகுத்து வெற்றி மலர் வெளியிட்டாலும் ஆச்சரியபட ஒன்றுமில்லை
தப்பியோடிய கைதிகளை பிடித்து, சட்டம் ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்த வேண்டும் - அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி.



