தமிழகத்தில் கட்டிடம் கட்ட புதிய விதிமுறை
தமிழகத்தில் கட்டிட விதிகளில்
திருத்தம் செய்து புதிய
விதிகளுக்கான அரசாணை
வெளியிடப்பட்டு உள்ளது
கட்டிட உயரம், வணிக
பயன்பாடு, பார்க்கிங் தொடர்பாக புதிய விதிகள் வெளி நடப்பட்டன
கட்டிட உயர வரம்பு 18.30
மீட்டரில் இருந்து 19.50 மீட்டராக
உயர்த்தி அரசாணைபிறப்பிக்கப்பட்டது
சென்னையில் 12 மீ. அகலமுள்ள
சாலையை ஒட்டிய பகுதியில் வணிக அனுமதி
சென்னைக்கு வெளியே 9 மீ.
அகலமுள்ள சாலையை ஒட்டிய பகுதியில் வணிக அனுமதி
ஐடி நிறுவனங்களில் 75 சதுர
மீட்டருக்கு ஒரு கார் பார்க்கிங் கட்டாயம்



