பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் உயர்வு.

36 பக்கங்களைக் கொண்ட பாஸ்போர்ட்டுக்கான சேவைக் கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.2,500ஆக உயர்வு.
தட்கலில் பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.5,000-ஆக அதிகரிப்பு.
இன்று (ஜூலை 01) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.



