தொகுதி பங்கீடு மத்திய மந்திரி நாளை வருகை

அதிமுக பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய மந்திரி பியூஸ் கோயில் நாளை சென்னை வருகிறார். அப்போது பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் மக்கள் கருத்து கேட்பு வாகனங்களை தொடங்கி வைக்கிறார்.



