9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றம்.
வங்க கடலில் அர்னாப் புயல் உருவாகியுள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றம்.
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்



