முகப்பு ›
ஆரோக்கியம் › அஸ்ஸாமில் ரயில் மோதி ஏழு யானைகள் பலி
ஆரோக்கியம் அஸ்ஸாமில் ரயில் மோதி ஏழு யானைகள் பலி

அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை சைராங் - புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானைக் கூட்டம் மீது மோதியதில் 7 யானைகள் உயிரிழந்தன, ஒரு யானை காயமடைந்தது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



