நடிகர் ரவி மோகனை விட்டு பிரிந்த காதலி

நடிகர் ரவி மோகன் ஆர்த்தி திருமணம் நடந்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கு விவாரத்து பிரச்சனை உருவானது இந்த நிலையில் அவர் பாடகி கென்ஷா என்பவருடன் பொது நிகழ்ச்சிகளில் தோன்றினார்
தற்போது கெனிஷா ரவி மோகனை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று நிருபவர்களை சந்தித்த ரவி மோகன் பேட்டியிலேயே குமுறி அழுதார் ஆவேசமாக பேசினார்



