முகப்பு ›
ஆரோக்கியம் › அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டில் கண்புரை சிகிச்சை
ஆரோக்கியம் அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டில் கண்புரை சிகிச்சை ரத்து

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், கண்புரை மற்றும் கர்ப்பப்பை அகற்றுதல் சிகிச்சை நீக்கப்பட்டதால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



