மயிலாப்பூரில் தெப்பத் திருவிழா

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நேற்று இரவு நடந்தது அழகாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளி தெப்பத்தில் குளத்தை சுற்றி வந்தனர்.
ஏராளமான பக்தர்கள் இதனை தரிசித்தனர். இரவு நேரத்தில் விளக்கு ஒளியில் தெப்பம் சுற்றி வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது



