முகப்பு ›
உலக செய்திகள் › ஈரானுக்குள் புகுந்து தனது விமானியை மீட்ட அமெரிக்கா
உலக செய்திகள் ஈரானுக்குள் புகுந்து தனது விமானியை மீட்ட அமெரிக்கா.

அமெரிக்கப் போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டு அதன் விமானி தங்கள் வசம் உள்ளதாக ஈரான் நேற்று தெரிவித்தது.
இந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமான விமானியை, ஈரானுக்குள்ளேயே நுழைந்து அமெரிக்க சிறப்பு படை பத்திரமாக மீட்டுள்ளதாக டிரம்ப் அறிவிப்பு.
விமானி காயங்களுடன் உள்ளதாகவும், உடல் நலத்துடன் இருப்பதாக டிரம்ப் பதிவு செய்துள்ளார்.



