*"எந்திரம் மூலம் பால் விநியோகம் முகவர்கள் எதிர்ப்பு

தானியங்கி இயந்திரங்கள் மூலம் மட்டுமே பால் விற்பனை செய்யும் திட்டம்", இயந்திரங்கள் கொள்முதல் மூலம் கோடி, கோடியாய் கொள்ளையடிக்கவும், ஆவினை அழித்து தனியாருக்கு தாரை வார்க்கவும் திட்டமிடும் ஆவின் அதிகாரிகள். என்று ஆவினை காப்பாற்றக் கோரி *முதலமைச்சர், பால்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்குமின்னஞ்சல் வாயிலாக *பால் முகவர்கள் சங்கம் கடிதம். அனுப்பு உள்ளது



