முகப்பு ›
உலக செய்திகள் › ஒரே இரவில் ஈரானை அழித்து விட முடியும்- டிரம்ப்.
உலக செய்திகள் ஒரே இரவில் ஈரானை அழித்து விட முடியும்- டிரம்ப்.

ஒரே இரவில் ஈரானை அழித்து விட முடியும்; அந்த இரவு நாளைய இரவாக கூட இருக்கலாம்.
ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையான எச்சரிக்கை.



