GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › மத்திய அரசு கண்டித்து தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம்
தமிழகம்

மத்திய அரசு கண்டித்து தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம்

👤 Admin 🕐 15 May 2026, 10:04 👁️ 6 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள  தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் ...

மத்திய அரசை கண்டித்து தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

சென்னை அடுத்த தாம்பரத்தில் 200 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்காக சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவி காலத்தை ஓராண்டு நீடித்தது மற்றும் நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே தேர்வுகளை நடத்த அனுமதிக்காத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து கோஷமிட்ட நிலையில் ஊரக பகுதியை சேர்ந்த மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்து போகிறது என்றும், அதுபோல் பொதுமக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வும் கண்டித்து குரல் எழுப்பினார்கள்

விளம்பரம்Advertisement

பின்னர் பேட்டியளித்த மாவட்ட தலைவர் செந்தில்குமார், நீட் தேர்வு வினா தாள் வெளியாகி விற்கபடுவதால் தகுதியான மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும் நிலை உள்ளதால் நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும், எதிர் கட்சிகளை வஞ்சிக்கவே சி.பி.ஐ இயக்குநரின் பதவி காலம் நீட்டிக்கபட்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், பெட்ரோல் டீசல் விலையேற்றதால் மக்கள் அவதியடைவதாகவும், இது போன்று மக்கள் விரோத போக்கை தொடர்சியாக கையாளும் மத்திய அரசு கலைக்கபடவேண்டும், மோடி பதவி விலக வேண்டும் என்றார்.

பேட்டி:1.ஆர்.எஸ்.செந்தில்குமார் ( காங்கிரஸ் மாவட்ட தலைவர் )

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement