நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்கத் தகுதியானவா்கள் அனைவரையும் உள்ளடக்கிய வாக்காளா் பட்டியல் இன்று (ஏப்.6) இறுதி செய்யப்படுகிறது.
கடந்த மாா்ச்- 26 வரை படிவம் 6-ஐ சமா்ப்பித்து விண்ணப்பித்தவா்களில் தகுதியானவா்களின் பெயா்களும் புதிய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் வாக்காளா் தகவல் சீட்டு (பூத் சிலிப்) அச்சிடப்பட்டு, செவ்வாய்க்கிழமை (ஏப்.7) முதல் வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது



