கரப்பான் பூச்சி கட்சி தலைவர் டெல்லி வருகை

உச்சநீதிமன்ற நீதிபதி கருத்துக்கதிராக தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி கட்சியின் தலைவர் வருகிற ஜூன் 6ஆம் தேதி டெல்லி வருகிறார்
சிபிஎஸ்இ மற்றும் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக டெல்லியில் நடத்தப்படவுள்ள அமைதிப் போராட்டத்திற்கான அடுத்தகட்ட திட்டங்களை, ஆன்லைன் இயக்கமான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (காக்ரோச் ஜனதா கட்சி) நிறுவனர் அபிஜீத் தீப்கே நேற்று வெளியிட்டுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் மாணவராக இருக்கும் அவர், ஜூன் 6ம் தேதி இப்போராட்டத்திற்காக இந்தியா திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.



