முகப்பு ›
விளையாட்டு › கால்பந்து தோல்வி அர்ஜென்டினாவில் வன்முறை
விளையாட்டு கால்பந்து தோல்வி அர்ஜென்டினாவில் வன்முறை

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா தோற்றுவிட்டது இதனை தொடர்ந்து அந்த நாட்டு ரசிகர்கள் போலீசார் மீது கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர் பல இடங்களில் வன்முறை நடந்தது



