முகப்பு ›
உலக செய்திகள் › ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.
உலக செய்திகள் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.

போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ஈரான் மீது அமெரிக்க படைகள் தாக்குதல்.
அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலால் மீண்டும் தீவிரமடையும் போர்.
தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை தளங்களை குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல்.
தற்காப்பு நோக்கத்திலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் விளக்கம்.
ஈரான் மீதான தாக்குதலுக்கு மத்தியில் லெபனானில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல்.



