பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார் விஜய்.
கோவையில் ரூ.300 கோடியில் உருவாகியுள்ள பெரியார் அறிவுலகம் நூலக கட்டடத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்.
பெரியார் அறிவுலகத்தில் அறிவியல் மையம், நூலகம், புத்தகம் படிக்கும் பிரிவுகளை பார்வையிட்டார்.
கோவையில் ரூ.408 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள 89 திட்டங்களை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தாா்
ரூ.32.32 கோடி மதிப்பிலான 144 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; 9,343 பயனாளிகளுக்கு ரூ.34.72 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.



