இளையராஜாவுக்கு இடைக்கால தடை

இளையராஜா மற்றும் சரிகம நிறுவனத்திற்கு இடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற காப்புரிமை வழக்கு.
சரிகம நிறுவனம் வசம் உள்ள 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த கூடாது என ஆணை.
பாடல்களைப் பயன்படுத்தவோ, உரிமை கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ கூடாது என்றும் ஆணை.



