காங்கிரஸ் MP - தவெக MLA மோதல்
திருச்சியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் காங்கிரஸ் MP - தவெக MLA மோதல்
காங்கிரஸ் MP கிறிஸ்டோபர் குத்துவிளக்கேற்ற சென்ற போது மெழுகுவர்த்தியை வலுக்கட்டாயமாக பிடுங்கிய தவெக MLA நவல்பட்டு விஜி
மெழுகுவர்த்தியை காங். MP கையில் இருந்து தவெக MLA கீழே தள்ளிவிட்ட நிலையில், அமைச்சர் ரமேஷ் இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்



