முகப்பு ›
உலக செய்திகள் › போரால் எந்தப் பயனும் இல்லை: ஒபாமா.
உலக செய்திகள் போரால் எந்தப் பயனும் இல்லை: ஒபாமா.

தற்போது ஒரு போரை நடத்தி, பில்லியன் கணக்கான டாலர்களை வீணடித்து, ஏகப்பட்ட உயிர்களையும் இழந்துள்ளோம். இவ்வளவு இழந்தும், போர் தொடங்குவதற்கு முன்பு இருந்தை விட, ஒரு மோசமான இடத்திற்குத்தான் வந்து நிற்கிறோம்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது என ஏற்கனவே ஒரு நல்ல ஒப்பந்தம் இருந்தது. ட்ரம்ப் நிர்வாகம் அதிலிருந்து வெளியேறியதால்தான், அணுசக்தி திறனை ஈரான் மேலும் அதிகரித்தது.
- அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குற்றச்சாட்டு



