GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › 2-ஆவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா!
தமிழகம்

2-ஆவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா!

👤 Admin 🕐 04 Feb 2026, 10:47 👁️ 12 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் அவரது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் தனது இரண்டாவது சிம்பொனியை கிட்டதட்ட எழுதி முடித்துவிட்டதாகக் கூறியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

விளம்பரம்Advertisement

பிப்.3, 2026 உடன் புதிய ஸ்டூடியோவிற்கு வந்து, ஐந்தாண்டுகள் நிறைவடையவிருக்கிறது. என்னுடைய இரண்டாவது சிம்பொனியையும் கிட்டதட்ட எழுதி முடித்துவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement