முகப்பு ›
உலக செய்திகள் › நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம்
உலக செய்திகள் நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம்

நேபாளத்தில் புதிதாக உருவாகி இருக்கும் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 20 லட்சம் கன மீட்டர் தண்ணீர் இருக்கிறது. ஏற்கெனவே ஏரி நிரம்பித் ததும்ப ஆரம்பித்துவிட்டது என சீனா எச்சரிக்கைஎடுத்துள்ளது இது தவிர தீபத்தில் அணை உடைந்து விட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது



